ஜூலை 11 அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்ற இருநபர் அமர்வில் தீர்ப்பு, இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்கிறார்.
சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பின்படி மீனும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்கிறார், இதனை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை இந்த தீர்ப்பின் மூலம் நீங்கியது, அதிமுக பொதுக்குழுவிற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு ரத்து எனில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டது செல்லும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக