மாறுவேடத்தில் சென்று கஞ்சா விற்ற 9 பேரை கைது செய்த போலீசார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

மாறுவேடத்தில் சென்று கஞ்சா விற்ற 9 பேரை கைது செய்த போலீசார்.

WhatsApp%20Image%202022-09-25%20at%208.45.23%20PM
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மாறுவேடத்தில் சென்று கஞ்சா விற்ற 9 பேரை டிஎஸ்பி மகேஷ் மற்றும் ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்பட போலீசார் கைது செய்தனர்.


இதில் முக்கிய குற்றவாளி ஏற்கனவே உளுந்தூர்பேட்டை எஸ்ஐ ஒருவரை கைது செய்து பணம் பெற்றுக் கொண்டு விடுவித்துள்ளார், இதனை அறிந்த அதிகாரி அவரை ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்தார். தற்போது அந்த முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


தற்போது இந்த அதிரடி நடவடிக்கைகளை ஏற்கனவே இதே போன்று அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தால் உளுந்தூர்பேட்டை பள்ளி மாணவர்கள் மற்றும் சிற்றார்கள் கஞ்சா பிடியிலிருந்து பாதுகாத்திருக்கலாம் என சமூக ஆர்வலர்களின் குமுரலாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad