500 கிராம் ஸ்வீட்லெஸ் கோவா விலை ரூ.260-ரூ300, 100 கிராம் மில்க் பேடா ரூ.47-ரூ.55 ஆக அதிகரித்துள்ளது. ஆவினில் 250 கிராம் மைசூர்பா விலை ரூ.120-ரூ.140, 250 கிராம் பிரிமியம் மில்க் கேக் விலை ரூ.100-ரூ.120 ஆனது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் ஆவினில் பால் பொருள்களை தொடர்ந்து இனிப்பு வகைகளை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆவினில் 125 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.45-ரூ.50, 100 கிராம் ரசகுல்லா விலை ரூ.40-ரூ.45 ஆக அதிகரித்துள்ளது. 100 கிராம் கோவாவின் விலை ரூ.45-ரூ50 மற்றும் 100 கிராம் டேட்ஸ் கோவாவின் விலை ரூ.50-ரூ.60 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக