தேவாலா உதயம் ஸ்போட்ஸ் கிளப்பின் சார்பாக புதிய நிர்வாகிள் தேர்வு மற்றும் நிதி திரட்டும் நிகழ்வு நடைப்பேற்றது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சை (எ) விமல்ராஜ் அவர்கள் கபடி விளையாட்டின் போது எதிர்பாராத விதமாக உயிறிழந்தார், அவரின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு தேவாலா பகுதி உள்ள நீலகிரி கபடி குழு சேர்ந்த நண்பர்கள் தங்களால் இயன்ற பணத்தை திரட்டி இதற்கான தொகையை அவரின் வுட்டிற்கே சென்று வழங்க உள்ளனர்.
கூட்டத்தில் தேவால பகுதியில் நீலகிரி கபடி குழு என்று உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது இந்த விளையாட்டு கபடி குழுவிற்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கபடி குழு தான் இவராகளை வழி நடத்தியது. இன்னிலைஇந்த ஈரோடு கபடி குழு நீலகிரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு சரியான வாய்ப்பை தராமல் இவர்களுக்கு பிடித்த குழு விற்கே வாய்ப்பை வழங்குகின்றனர்.
மேலும் அரசு வழங்கக்கிடிய எந்த வித சலுகைகளும் நீலகிரி கபடி குழு விற்கு கிடைக்காமல் போகிறது இது போல் நல் விளையாட்டு விளையாட்டு குழுவோடு விளையாடும் வாய்ப்பும் தருவதில்லை, நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஐம்யது விளையாட்டு குழுக்கள் உள்ளது இவர்கள் அனைவரும் சிறந்த விளையாட்டு வீரர்கள் இவர்களுக்கு வாய்ப்புகள் கிடையாது.
இதனால் இன்றைய தினம் கூட்டத்தில் நீலகிரி கபடி குழு விற்கு தகுதி விவாய்ந்தத அதுவும் மாநில அளவில் கபடி போட்டியில் பங்கு பெற்றவெற்றிபெற்ற நபர்களை தலைவர் துனை தலைவர் போன்ற பதவி வழங்கப்பட்டு தேர்வு செய்தனர்.
மேலும் இந்த பதவியில் உள்ளவர்கள் நீலகிரி கபடி குழுவை வலுபடுத்தவும் இந்த விளையாட்டு குழுவை பிற மாநிலங்களுக்கு அனுப்பி விளையா ட வாய்ப்பை வழங்க வேண்டு போட்டியில் கழந்து கொள்ள வைக்க வேண்டும் இதனை கருத்தில் கொண்டுத இந்த உநிர்வாகி தேர்வு நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சி தேவாலா உதயம் ஸ்போட்ஸ் கிளப்பின் ஷிஹாபுதீன் தலைமையேற்றார் உதயம் ஸ்போட்ஸ் கிளப்பின் பிரபாகரன் நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்தார், இவருடன் நீலகிரி கபடி குழுவின் உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக