கொரோனா பாதிப்பு காரணமாகவும் பட்டுநூல் விலை ஏற்றம் காரணமாக நெசவாளர்களின் தொழில் முடங்கி இருந்தன பல பட்டு புடவைகள் தயாரித்தும் கொரோனாவால் அவை விற்பனை செய்ய முடியாமல் இருந்தனர் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் முடங்கிய நிலையில் காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் நிறுவனம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் புரிந்து அவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் கைத்தறி மற்றும் விசைத்தறி பட்டு புடவைகள் வடிக்கையாளர்களுக்கு எங்கும் கிடைத்திடாத வகையில் குறைந்த மலிவு விலைக்கு விற்பனை செய்து வருகின்றன இதனால் அதிக அளவில் பட்டுபுடவைகள் தயாரிக்க நெசவாளர் ஊக்கவிக்கும் எஸ்.எம் சில்க்ஸ் நிறுவனம்.
விசைத்தறி நெசவாளர்களை என்றும் நாங்கள் ஊக்குவிப்போம் எனவும் அவர்களை ஆதரிப்போம் என காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக