திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் திரு.ஈ.ஆர். ஈஸ்வரன் எம் எல் ஏ அவர்களுக்கு மாவீரன் பொல்லான் பேரவை மற்றும் அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் நேரில் சந்தித்து மாவீரன் பொல்லான் 217 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அழைப்பிதழ் மற்றும் மாவீரன் பொல்லான் வீர வரலாற்று புத்தகத்தை வழங்கினார் மேலும் அருந்ததியர் தனி உள் இட ஒதுக்கீட்டை ஆறு சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசியதற்கும் நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர்கள் எம் கே ஆறுமுகம் .... வி எஸ் சண்முகம் மாவட்ட தலைவர் கண்ணையன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக