கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அஞ்சலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 மே, 2022

கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அஞ்சலி.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங் களில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022- 23 ஆம் ஆண்டுக்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படுவதை யொட்டி மாண்புமிகு அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்களும், திருப்பூர் மாநகராட்சி மேயர் என், தினேஷ் குமார் அவர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


Mini Popup Ad